2ம் தேதி பாமக தலைவர் தேர்தல் பிரச்சாரம்

கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளரை ஆதரித்து 2ம் தேதி பாமக தலைவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Update: 2024-03-31 12:50 GMT

அன்புமணி 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் 2 ஆம் தேதி மாலை 4 மணியளவில் பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News