திருவேங்கடத்தில் பாஜக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

தென்காசி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் திருவேங்கடத்தில் தேர்தல் பிரச்சாரம்.

Update: 2024-04-11 06:40 GMT

வாக்கு சேகரிப்பு


தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜான்பாண்டியன் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் திருவேங்கடம், கலிங்கப்பட்டி, கீழத் திருவேங்கடம், குருவிகுளம். வாகைகுளம், செவல்குளம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்மேற்கொண்டார். நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற அமைப்பாளர் ஆனந்தன், சங்கரன்கோவில் சட்டமன்ற அமைப்பாளர் பால ஸ்ரீனிவாசன், இணை அமைப்பாளர் வரதராஜன் பார்வையாளர் விவேக் குமார், மாவட்டச் செயலாளர் புலிக்குட்டி, குருவிகுளம் வடக்கு ஒன்றிய தலைவர் இராமச்சந்திரன், விவேகானந்தன், பகவத் சிங், வீரகுமார், அரிச்சந்திரன், விக்னேஷ்வரன் உள்ளிட்ட ஏராளமான பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News