தேர்தல் அலுவலகம் திறப்பு !
ராதாரபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கூட்டணி தேர்தல் அலுவலகத்தை செல்வபெருந்தகை திறந்து வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-08 06:33 GMT
தேர்தல் அலுவலகம் திறப்பு
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லையில் பல்வேறு இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாக நேற்று (ஏப்.7)ராதாரபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கூட்டணி தேர்தல் அலுவலகத்தை செல்வபெருந்தகை திறந்து வைத்தார்.