திருவண்ணாமலையில் கிரிக்கெட் விளையாடி தேர்தல் அதிகாரி விழிப்புணர்வு

திருவண்ணாமலையில் கிரிக்கெட் விளையாடி தேர்தல் அதிகாரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.;

Update: 2024-03-31 14:50 GMT

கிரிக்கெட் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரி

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி அவர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Tags:    

Similar News