தேர்தல் அலுவலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையை ஆய்வு
அவிநாசியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மஹாராஜா கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-21 10:55 GMT
ஆய்வு
மாவட்டத் தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் மஹாராஜா கல்லூரியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையை ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி தேர்தல் அலுவலர் செல்வி அவிநாசி வட்டாட்சியர் மோகன் ஆகியோர் உள்ளனர்.