பராமரிப்பு பணிகள் காரணமாக மின் இழுவை ரயில்கள் ரத்து !
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் இழுவை ரயில் பாதையில் இன்று(ஜூன் 19) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-19 05:12 GMT
ரயில்கள் ரத்து
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்கான இழுவை ரயில் பாதையில் இன்று(ஜூன் 19) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின் இழுவை ரயில்கள் இயங்காது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.