சிக்னலில் பாதுகாப்பு இல்லாத மின் சாதனங்கள்

சிக்னலில் பாதுகாப்பு இல்லாத மின் சாதனங்கள் உள்ளது.

Update: 2023-12-18 11:29 GMT

சேதமடைந்த சிக்னல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கொம்பேறிபட்டி கருங்கல்பட்டியில் அமைக்கப்பட்ட தார் ரோடு சேதமடைந்து கிடப்பதால் இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சேதமான ரோடை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாடிக்கொம்பு ரோடு எம்.வி.எம்.கல்லுாரி பஸ் ஸ்டாண்ட் அருகே சிக்னலில் பாதுகாப்பு இல்லாத மின்சாதனங்களால் லைட் வயர்களால் விபத்து அபாயம் உள்ளது.

இப்பகுதியில் ஏராளமான மக்கள் செல்வதால் மின்சாதன வயர் லைட் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

Tags:    

Similar News