சேலத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சேலத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2024-07-02 09:32 GMT

கோப்பு படம் 

சேலம் நகர கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:- சேலம் நகர கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வெங்கட்ராவ் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில்,

மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நகர கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News