மல்லசமுத்திரத்தில் மின்னொளி கைப்பந்து போட்டி துவக்கம்
மல்லசமுத்திரத்தில் மின்னொளி கைப்பந்து போட்டி துவக்கம்;
By : King 24x7 Website
Update: 2024-02-24 12:39 GMT
மல்லசமுத்திரத்தில் மின்னொளி கைப்பந்து போட்டி துவக்கம்
முன்னாள் முதல்வர் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த தினத்தை ஒட்டி மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றியம் தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக துவக்கம் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி மகன் தரணிதரன் கைப்பந்து போட்டியினை துவக்கி வைத்தார், நிகழ்ச்சியில் அதிமுக கழக பொதுக்குழு உறுப்பினரும் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பொன் சரஸ்வதி, மல்லசமுத்திரம் சேர்மன் அலமேலு விஜயன், ஒன்றிய செயலாளர் ராஜன், பேரூராட்சி செயலாளர் சுந்தர்ராஜன், ஒரு தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன், கண்ணன், மூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்