திருச்சி மாவட்டத்தில் இன்ஜினியர் மாயம் !

திருச்சி மாவட்டத்தில் காணாமல் போன இன்ஜினியரை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-02-27 06:22 GMT

இன்ஜினியர் மாயம் 

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள காட்டூர் பிரியங்கா நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் கட்டிட இன்ஜினியர் ஆன இவர் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றார் அதன் பின்னர் இவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் திருவரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன என்ஜினீயர் சிவசுப்பிரமணியத்தை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News