அன்னவாசல் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

அன்னவாசல் ஊராட்சி மற்றும் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2024-01-14 16:05 GMT

சமத்துவ பொங்கல் விழா

 அன்னவாசல் ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் ஒட்டி ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி, சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இதே போன்று அன்னவாசல் பேரூராட்சியில் செயல் அலுவலர் தலைமையில் அலுவலகப் பணியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர்.

Tags:    

Similar News