சமத்துவ பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-13 11:24 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News