அமைச்சர் தமோ.அன்பரசனுடன் ஈஸ்வரன் எம்.எல். ஏ சந்திப்பு

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசனை சந்தித்த எம்.எல். ஏ ஈஸ்வரன் திருச்செங்கோடு நகர வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தார்.

Update: 2024-01-10 10:56 GMT

அமைச்சருடன் சந்திப்பு 

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு கட்டிடம் திறப்பு விழா சம்பந்தமாகவும், பட்டறை மேடு கட்டமைப்புகளை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் சென்னையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு எம் எல் ஏ வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் த.மோ.அன்பரசனை நேரில் சந்தித்து ஆலோசனை செய்தார்
Tags:    

Similar News