அக்னி வீர் வாயு தேர்வுக்கான அறிவிப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்னி வீர் வாயு தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 16:19 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்னி வீர் வாயு தேர்வுக்கான அறிவிப்பு இன்று ஜூன் 17ம் தேதி வெளியாகி உள்ளது. இந்த தேர்வு 18.10.2024 முதல் இணையதளம் வாயிலாக நடத்தப்படும் என்றும், தேர்விற்கு 8.7.2024 முதல் 28.7.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என விமானப்படை தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்திலேயே பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.