தர்மபுரி திமுக கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம்
தர்மபுரி திமுக கட்சி அலுவலகத்தில் தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர்கள் சி.செல்வராஜ் மற்றும் மனோகரன் ஆகியோர் தலைமையில். மாவட்ட கழக செயலாளர்கள் தடங்கம் பெ சுப்ரமணி மற்றும் முனைவர் பி பழனியப்பன்பிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் 1.நாடாளுமன்றத் தேர்தல் - 2024 உரிமைகளை மீட்க தலைவரின் குரல் மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து.2. கழக ஆக்கப்பணிகள் குறித்து. அது சமயம் இந்நாள்,முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள்,
மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம் பி சேகர் தாமரைச்செல்வன் தர்மபுரி நகர கழக செயலாளர் நாட்டார்மாது இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார் சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர்
இளைய சங்கர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம் பி பெரியண்ணன் தர்மபுரி நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன் பாண்டியன் பாலசுப்பிரமணியன் வாசுதேவன் மற்றும் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.