இந்திய கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நெல்லை நாடாளுமன்ற தொகுதி வீரவநல்லூர் பேரூர் கிளையின் இந்திய கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

Update: 2024-03-23 01:29 GMT

நெல்லை நாடாளுமன்ற தொகுதி வீரவநல்லூர் பேரூர் கிளையின் இந்திய கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.


நெல்லை நாடாளுமன்ற தொகுதி வீரவநல்லூர் பேரூர் கிளையின் இந்திய கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 22) இரவு வீரவநல்லூர் திமுக நகர செயலாளர் சுப்பையா தலைமையில் நடைபெற்றது.இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிபிஎம், சிபிஐ , விடுதலை சிறுத்தைகள், மனிதநேய ஜனநாயக கட்சி, ஐயுஎம்எல்,மதிமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
Tags:    

Similar News