சங்கராபுரத்தில் கண் பரிசோதனை முகாம்

Update: 2023-12-14 03:57 GMT

கண் சிகிச்சை முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் ரோட்டரி கிளப் கோவை சங்கரா கண் மருத்துவ மையம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் டி.எம். பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. ரோட்டரி தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவ மையத்தை சேர்ந்த கண் மருத்துவர்கள் கலந்து கொண்டு 180 பேர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். முன்னாள் ரோட்டரி தலைவர் ரகுநந்தன் முதல் நோயாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி முகாமை தொடக்கி வைத்தார்.
Tags:    

Similar News