குறிஞ்சிப்பாடி: இயக்குனர்கள் ஆலோசனை குழு கூட்டம்
கூட்டத்தில் நிறுவன இயக்குநர்கள் பங்கேற்றனர்;
Update: 2023-12-21 09:20 GMT
உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் ஆலோசனை குழு கூட்டம்
குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் TNIAMP பரவனாறு கடலூர் அங்கக உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வணிக விரிவாக்க நிதி ரூபாய். 30 லட்சம் பெரும் பொருட்டு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.