நாமக்கல்லில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம்இன்று நடைபெற உள்ளது.;

Update: 2023-10-27 02:02 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட அக்டோபர் 2023-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிர் தொழில்நுட்பங்கள். வேளாண் வேளாண்மை உழவர் சாகுபடிக்குத் இடு நலத்துறை தேவையான நவீன பொருள் இருப்பு விவரங்கள், மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News