மாமரத்தை தாக்கும் பூச்சிகளால் விவசாயிகள் வேதனை

மாமரத்தில் பூக்கள் பூக்கவீரியமுள்ள, அங்கீகாரமற்ற மருந்துகள் தெளிப்பதை தவிர்த்துமுறையான மருந்துகளை தெளிக்க வேண்டும்.

Update: 2024-02-16 09:14 GMT

 விவசாயிகள் வேதனை

மாமரத்தில் பூக்கள் பூக்க வீரியமுள்ள, அங்கீகாரமற்ற மருந்துகள் தெளிப்பதை தவிர்த்து முறையான மருந்துகளை தெளிக்க வேண்டும். நத்தம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் மாமரங்களில் பூக்கள் பூக்க பயிர் பாதுகாப்பு முறை பற்றி நத்தம்தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கணேசன் விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதாவது:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாரத்தில் சுமார் 6 ஆயிரத்து 896 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது.சரியான நேரத்தில் தேவையான பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்து மாவில் அதிக மகசூல் பெற்று அதிக இலாபம் பெறலாம் என்றார்.
Tags:    

Similar News