ஆர்.கே.எஸ் சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவிழா

Update: 2023-10-26 10:38 GMT

கல்லூரி திருவிழா


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான கலைத் திருவிழா போட்டி R.K. S சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டியை கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் .
Tags:    

Similar News