சித்திரை திருவிழா தொடக்கம் !

ஏப்.11கொடியேற்றம், ஏப்.12 பூச்சொரிதல், ஏப்.19 வில்லிசை, பக்தர்கள் அழகு குத்தி நகர்வலம் வருதல், அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது.

Update: 2024-04-09 11:24 GMT

சித்திரை திருவிழா தொடக்கம்

திண்டுக்கல் மலையடிவாரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவங்குவதையொட்டி இரவு 7 மணிக்கு சாமி சாட்டுதல் நடைபெறுகிறது.

நாளை அம்மனுக்கு பானகம் பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற உள்ளது.

ஏப்.11கொடியேற்றம், ஏப்.12 பூச்சொரிதல், ஏப்.19 வில்லிசை, பக்தர்கள் அழகு குத்தி நகர்வலம் வருதல், அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது.

ஏப்.20 இரவு 7 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News