ஏழைகளின் முன்னேற்ற கழக வேட்பாளர் மனு தாக்கல்

சிதம்பரம் மக்களவை தொகுதிக்கான வேட்புமனுவை ஏழைகளின் முன்னேற்ற கழக வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.;

Update: 2024-03-26 01:53 GMT

மனுதாக்கல் 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏழைகளின் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஸ்ரீமுஷ்ணம் எம்டி.ஏ. அர்ச்சணன் , சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் தனது  வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
Tags:    

Similar News