ஏழை பெண்களின் திருமணத்திற்கான நிதியுதவி வழங்குதல்
தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருமண உதவி தொகை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்தால் வழங்கப்பட்டது;
Update: 2023-12-23 05:20 GMT
ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குதல்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஏழை பெண்களின் திருமணத்திற்கான நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஸ்மி ராணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.