தீ தடுப்பு செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை பயிற்சி

ஊத்தங்கரை போக்குவரத்து பணிமனையில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-03-02 09:42 GMT

போக்குவரத்து பணிமனையில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போக்குவரத்து பணிமனையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியை நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்கம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி தீயணைப்பு துறையினர் மூலமாக நடைபெற்றது இந்த நிகழ்வில் 70 பணியாளர்கள் கலந்து கொண்டனர் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது தீ விபத்து முற்பட்டால் அதனை அமைப்பதற்கான வழிமுறைகளையும் செயல் விளக்கத்துடன் செய்து காட்டினார்கள் இந்த நிகழ்வில் கிளை மேலாளர் மயில்வாகனம் உதவியாளர் நவ்ஷத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் கிளை பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

Tags:    

Similar News