உடற்பயிற்சி மையம் திறப்பு
மதுரவாயலை அடுத்த வானகரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி மையத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.;
Update: 2024-03-18 02:45 GMT
உடற்பயிற்சி மையம் திறப்பு
மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வானகரம் ஊராட்சி மேட்டுகுப்பத்தில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூட உபகரணங்கள் வழங்கி இன்று பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார். உடன் வில்லிவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் அ.துரைவீரமணி அவர்கள் வானகரம் ஊராட்சி திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.