சத்தியமங்கலத்தில் பூக்களின் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ 875 க்கு விற்பனையானது.

Update: 2024-03-26 06:32 GMT

பைல் படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.விலை நிலவரம் கிலோ1க்கு , மல்லிகை :490/875 முல்லை :600/700 காக்கடா :575/700 செண்டு :20/50 கோழி கொண்டை:10/75 ஜாதி முல்லை:750/850 கனகாம்பரம்:400 அரளி :180 துளசி :40 செவ்வந்தி :240
Tags:    

Similar News