சத்தியமங்கலத்தில் பூக்களின் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ ரூ 720 க்கு விற்பனையானது.

Update: 2024-04-12 08:46 GMT

பைல் படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது .இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :440/720 முல்லை :570/670 காக்கடா :550/650 செண்டு :50/160 கோழி கொண்டை:70/135 ஜாதி முல்லை:650 கனகாம்பரம்:400/600 அரளி :320 துளசி :40 செவ்வந்தி :400.

Tags:    

Similar News