சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ 400க்கும், கனகாம்பரம் ரூ 500க்கும் விற்பனையானது.

Update: 2024-06-03 08:35 GMT

மல்லிகை (பைல் படம்)

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :340/400 முல்லை :130/170 காக்கடா : - / - செண்டு :11/90 கோழி கொண்டை:21/110 ஜாதி முல்லை: - / - கனகாம்பரம்:500 அரளி :60 துளசி :40 செவ்வந்தி :300
Tags:    

Similar News