பிரச்சார வாகனத்தை சுற்றி வளைத்த படை
பிரச்சார வாகனத்தை சுற்றி வளைத்த பறக்கும் படை.;
Update: 2024-04-12 07:06 GMT
பறக்கும் படை
நெல்லை மாநகர கொண்டாநகரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழக தேசிய தலைவர் பேராயர் காட்ப்ரே நோபுல் பிரச்சார வாகனத்தை இன்று (ஏப்.12) தேர்தல் பறக்கும் படையினர் சுற்றி வளைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.