குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் அன்னதானம் !

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய திமுக ஒன்றிய கழக செயலாளர்.;

Update: 2024-03-01 11:32 GMT

அன்னதானம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட குறிஞ்சிப்பாடி பேரூர் திராவிட முன்னேற்றக் கழக சார்பாக குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய கழக செயலாளர் சிவக்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உடன் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா குமார், துணைத் தலைவர் ராமர், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News