வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து உணவு துறை அமைச்சர் ஆய்வு

Update: 2023-12-17 02:36 GMT
அமைச்சர் ஆய்வு 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக் குட்பட்ட கள்ளிமந்தயம் அருகே கட்டப்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிகள், காளாஞ்சிபட்டியில் கட்டப்பட்டு வரும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் போன்றவற்றை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News