சேத்துபட்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் - சி.எம்.டி.ஏ

சேத்துபட்டு அப்பாசாமி தெருவில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைக்கப்படும என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

Update: 2024-06-23 04:21 GMT

சி.எம்.டி.ஏ அறிவிப்பு  

சென்னை சேத்துபட்டு அப்பாசாமி தெருவில், அப்பகுதியில் வாழும் மக்களுக்காக சிறிய ரக கால்பந்து மைதானம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது..
Tags:    

Similar News