கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா

திண்டுக்கல் ஜாப்ஸ் கால்பந்து கிளப் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கால்பந்து போட்டியில் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்

Update: 2024-01-01 06:52 GMT

கால்பந்து போட்டி

திண்டுக்கல் ஜாப்ஸ் கால்பந்து கிளப் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு கால்பந்து போட்டிகள் நடைபெற்றது . இந்த கால்பந்து போட்டியில் குழந்தைகள், கலந்து கொண்டனர்.தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இன்று பதக்கங்களும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் இதில் ஜேம்ஸ் கால்பந்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News