உலக வன தினவிழா - மரக்கன்றுகள் நட்ட வனத்துறையினர்
உலக வன தினவிழாவை முன்னிட்டு வனத்துறையினர் மரக்கன்றுகள் நட்டனர்.;
Update: 2024-03-22 07:43 GMT
மரக்கன்றுகள் நட்ட வனத்துறையினர்
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே வனத்துறை அலுவலகத்தில் வனங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக வன தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசனூர் வனச்சரகர் பாண்டிய ராஜன் வனத்துறை வளாகத்தில் மரக்கன்றுககளை நட்டு தொடக்கி வைத்தார். வணசர்கா அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.