திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக செயலாளர்

கடையம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் செல்வின் நேற்று தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

Update: 2024-03-28 04:21 GMT

கடையம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் செல்வின் நேற்று தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

கடையம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் செல்வின் நேற்று (மார்ச் 27) நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். புதிதாக திமுகவில் இணைந்த செல்வினுக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் அதிமுகவுக்கு எதிராக பாராளுமன்ற தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்வேன் என செல்வின் கூறினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News