முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு

தேனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-12-05 05:55 GMT

தேனியில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ .ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .

அதிமுகவின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தேனி நகர செயலாளர் கிருஷ்ணக்குமார் ,தேனி நகர துணை செயலாளர் சுந்தரபாண்டியன், மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

Tags:    

Similar News