முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா
திருவண்ணாமலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.;
Update: 2024-05-12 13:24 GMT
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா
திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழகத்தின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர், சேவூர் எஸ். ராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே. மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் KA. செங்கோட்டையன் இல்ல திருமண விழா அழைப்பிதழை கழக நிர்வாகிகளுக்கு வழங்கினார்.