கரூர் ஈத்கா பள்ளிவாசலில் முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்

கரூர் ஈத்கா பள்ளிவாசலில் முன்னாள் அமைச்சர் பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-04-06 11:09 GMT

வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் 

கரூர் மாவட்டம். கரூர் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் L.தங்கவேல் அவர்களை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் கரூர் மாவட்ட கழகச் செயலாளர் M.R.விஜயபாஸ்கர், கரூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஈத்கா பள்ளிவாசலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Tags:    

Similar News