மதுரையில் புதிய பணிகளை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்
மதுரையில் புதிய பணிகளை முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-14 10:48 GMT
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடியில் புதிதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையம், நியாய விலை கடை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பணிகளுக்கு இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார்.
மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எம் எஸ் பாண்டியன் வில்லாபுரம் ராஜா அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.