எதிர்கட்சித் தலைவரை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ

குறிஞ்சிப்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கட்சித் தலைவரை சந்தித்தார்.

Update: 2024-05-30 14:14 GMT

முன்னாள் முதல்வருடன் சந்திப்பு 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் இரா சொரத்தூர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
Tags:    

Similar News