இலவச சைக்கிள் வழங்கும் விழா

Update: 2023-12-21 10:29 GMT

இலவச சைக்கிள் வழங்கும் விழா

பழனி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News