இலவச கண் சிகிச்சை முகாம்

புவனகிரியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.

Update: 2024-06-14 14:48 GMT

 புவனகிரியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.

கடலூர் மாவட்டம் புவனகிரி வாசவி கிளப் மற்றும் நாமக்கல் அரவிந்த் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நாளை 15 ஆம் தேதி புவனகிரியில் உள்ள ஆரிய வைசிய பஜனை மடத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதற்காக ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கண் சிகிச்சை 

Tags:    

Similar News