இலுப்பூர் நகர கழகம் சார்பில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம்
புதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூர் நகர கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-02-24 09:54 GMT
கண் மருத்துவ முகாம்
இதயதெய்வம் புரட்சித்தலைவி_அம்மா அவர்களின் 76 -வது பிறந்தநாளை முன்னிட்டு இலுப்பூர் நகர கழகம் சார்பில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்ர் அவர்ககளின் அறிவுறுத்தலின்படி இலுப்பூர் சிவன் கோவில் தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இந்த மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை முன்னாள் மத்திய மாநில கூட்டுறவு தலைவர், Ex ஒன்றிய பெருந்தலைவர் இரா.சின்னத்தம்பி அன்னவாசல் ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட அவைத்தலைவர் V.ராமசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.