இலவச கண் சிகிச்சை முகாம்

திருவாரூரில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;

Update: 2024-03-03 15:06 GMT

கண் சிகிச்சை முகாம்

திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் திருவாரூர் வண்டாம் பாளையம் லயன்ஸ் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க நிர்வாகிகள், வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News