இலவச மருத்துவ முகாம்
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.;
Update: 2024-01-31 01:02 GMT
இலவச மருத்துவ முகாம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேயமக்கள் கட்சி மற்றும் சேலம் விநாயக மிஷன்ஸ் மருத்துவகல்லூரி மருத்துவமனை இணைத்து நடத்திய இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாமை மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் மணப்பாறை உறுப்பினர் அப்துல் சமது மற்றும் திமுக மாவட்டபொருளர் ஆத்தூர்ஸ்ரீராம்துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அருகில் மனித நேயமக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுமான், ஆத்தூர் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியம். சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு பாட்டு அணியின் துணை அமைப்பாளர் ஆவின் செல்வமணி. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஹிமான் மருத்துவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நபிகளாரின் சமூக உறவு நூலினை மாவட்ட பொருளாருக்கு வழங்கினார்.