தாமக சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
தாமக சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது;
By : King 24X7 News (B)
Update: 2024-01-28 15:33 GMT
நோட்டு புத்தகம் வழங்கல்
சேலம் மாநகர மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் குடியரசு தின விழா நடந்தது. அம்மாபேட்டை நஞ்சம்பட்டி பகுதியில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட தலைவர் உலகநம்பி, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பர், இனிப்பு ஆகியவை வழங்கினார்.
அருகில் இளைஞரணி தலைவர் சாலமன், மாணவர் அணி தலைவர் மஞ்சுநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.