குண்டர் சட்டத்தில் விடுதலை: போஸ்டர் ஓட்டி வரவேற்பு
மேல்மா சிப்காட் பகுதியில் குண்டர் சட்டத்தில் விடுதலையான அருள் ஆறுமுகம் போஸ்டர் ஓட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-12 16:02 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிராக போராடிய 7 குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைத்தனர் இவர்களில் 6 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது மீதமுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையான அருள் ஆறுமுகத்திற்கு குரும்பூர், நர்மாபள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் போஸ்டர் ஓட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.