ஜவ்வாது மலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த காட்டு எருமை கடா
திருப்பத்தூர் ஜவ்வாது மலையில் மர்மமான முறையில் இரண்டு காட்டு எருமை பலியாகியுள்ளன.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-11 15:24 GMT
இறந்து கிடந்த காட்டு எருமை
திருப்பத்தூர் ஜவ்வாது மலை வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தஎருமை கடா! வனத்துறை அதிகாரி விசாரணை! திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு வனப்பகுதியில் எருமைக்கிடாய் இரண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
அப்பகுதி மக்கள் திருப்பத்தூரில் உள்ள வனசரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஷஜந்துக்கள் கடித்து இறந்துள்ளதா? என்று எருமைகிடாய் உடல் நிலை சரியில்லாமல் இறந்துள்ளாத என்று இறப்பை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்