காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நேரடி மாணவர் சேர்க்கை

திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

Update: 2024-06-18 07:01 GMT

காந்திகிராம பல்கலைக்கழகம் (பைல் படம்)

 திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கியூட் நுழைவுத் தேர்வு மூலம் பல்வேறு முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றபின் மீதம் இருக்கும் காலி பணியிடங்களுக்கு நேரடி (Spot Admission) சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், தகவல்களுக்கு பல்கலை.யின் அதிகாரப்பூர்வ https://ruraluniv.ac.in/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News